‘இந்த ஹாட்ன்ஸ போதுமா’…. இளம் நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்…

‘இந்த ஹாட்ன்ஸ போதுமா’…. இளம் நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்…

இளம் நடிகை யாஷிகா ஆனந்த்., சினிமா மற்றும் மாடலிங் துறை மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் இவர். முதலில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் யாஷிகா. அந்த வகையில் “கவலை வேண்டாம்” படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார் தமிழ் சினிமாவுக்கு.

இந்த படத்திற்கு பின்பு, “இருட்டு அறையில் முரட்டுக்குத்து” படத்தில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தார் இவர். அதன்பின் “ஜோம்பி” உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை மற்றும் fan followers -கலை ஜொள்ளுவிட வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்…

Archana