சிக்ஸ் பேக் வச்சி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் ஜெயம்ரவி பட நடிகை.. வாயைப்பிளந்த ரசிகர்கள்..!

By Nanthini on மார்கழி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வாமிகா கபி. இந்தி திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் சமீப காலமாக மீண்டும் தமிழில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

அட்லீ படத்தில் இணைந்த வாமிகா கபி | Wamiqa Gabbi joins Atlee much  anticipated next - hindutamil.in

   

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான நினைவோ ஒரு பறவை கதையில் இவர் செம போல்ட் ஆக நடித்த ரசிகர்களை ஏங்க வைத்தார். தற்போது ஜெயம் ரவியுடன் ஜீனி திரைப்படத்தில் வாமிகா கபி நடித்து வருகின்றார். இதனைத் தவிர இவர் பல படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

   

3 கதாநாயகிகளுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜெயம் ரவி.. 'ஜெனி' அப்டேட்..! -  தமிழ் News - IndiaGlitz.com

 

 

இப்படியான நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Wamiqa Gabbi பதிவைப் பகிர்ந்துள்ளார் (@wamiqagabbi)