மறுமணம் செய்துகொள்வதில் என்ன தவறு..? “தமிழா தமிழா” அரங்கத்தையே அதிரவிட்ட வனிதா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Spread the love

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ள  தயங்குபவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் விவாதம் நடைபெற்றது. அதில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழா தமிழா நிகழ்ச்சி ,நீயா நானா நிகழ்ச்சியும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ள தயங்குபவர்கள் என இரண்டு தரப்பினருக்கு இடையே விவாதம் நடைபெற்றது. இதன் போது  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

மீண்டும் மோதல்…! சிறுமிகள் உள்பட 5 பேரை மண்வெட்டியால் தாக்கிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (40) மற்றும் செல்வின் (35) ஆகிய இருவருக்கும்…

14 minutes ago

விவசாயிகளே குட் நியூஸ்..! இந்த முறை ரூ.4000 கிடைக்கும்… PM கிஷான் பயனாளிகளுக்கு வந்தது அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி…

16 minutes ago

சிவாஜிக்கு அடுத்து விஜய் தான்…!! ஹீரோவாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி… பிரபலம் பகிர்ந்த தகவல்…!!

24 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரண்ட்ஸ்' திரைப்படம் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில்…

20 minutes ago

கனவை நோக்கி ஓடும் என்னை ஏன் குறி வைக்கிறார்கள்…? கண்ணீர் விடும் நடிகை கயாடு லோஹர் …!!

கடந்த 2021-இல் 'முகில் பேட்டை' கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர்.   இன்று தென்னிந்திய அளவில்…

24 minutes ago

“சஸ்பென்ஸ்…! பொறுத்திருந்து பாருங்கள்”… ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்… சூடுபிடிக்கும் தமிழக அரசியல்…!!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து…

39 minutes ago

இனி இது இருந்தால் மட்டுமே இருமல் மருந்து வாங்க முடியும்..? வரப்போகும் புது ரூல்ஸ்… மத்திய அரசு எடுத்த முடிவு…!!

கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.…

44 minutes ago