Categories: சினிமா

இவங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவையா..? “ரூ.390-க்கு அந்த மாதிரி வீடியோ” இன்ஸ்டாவில் மாதம் 6 லட்சம் சம்பாதிக்கும் அரோரா… சமூக சீர்கேடு என கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

கடந்த சீசன்களில் பிக் பாஸ் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்தது. அவர்களில்  பலர் வெளியே வந்து சினிமாவில் சாதித்தும் இருக்கிறார்கள் .ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் போட்டியாளர்கள் சிலர் ஏன் உள்ளே வந்தார்கள்? இவர்களுக்கு என்ன சமூகத்தில் தேவை என்பது கூட தெரியவில்லை. ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டுவரும் ஒரு தளமாக தான் இந்த பிக் பாஸ்  தளம் பார்க்கப்படுகிறது. அப்படி  இருக்க வாட்டர் மெலன் ஸ்டார், அரோரா எனும் பலூன் அக்காவிற்கும் என்ன திறமை உள்ளது? இவர்கள் செய்யும் ஒவ்வொரு கோமாளித்தனம் மற்றும் கவர்ச்சியான உடை என்பதில் பிரபலமாக இருக்கிறார்கள்.. இது மக்களுக்கு தேவையா? சாதித்துக் காட்டிய பெண்கள் எவ்வளவோ இருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் அரோரா உள்ளே வந்ததற்கான காரணம் என்ன? ஏன் வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமூக வலைதளத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து அதன் மூலமாக 781K பாலோவர்ஸ் கொண்டவர்தான் இந்த அரோரா .ஆடை சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் யாரும் எப்படி வேண்டுமானாலும் உடைய அணியலாம் ஆனால் அதை காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது மிகவும் தவறானது. இது ஒரு வகை சமூக சீர்கேடு என்றே சொல்லலாம். இவரின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு பாலோர்கள் ஒரு பக்கம் இருக்க 1656 பேர் இவருக்கு சப்ஸ்கிரைப்ராக இருக்கிறார்கள்.

இந்த ஒவ்வொரு சப்ஸ்கிரைபரும் மாதத்திற்கு 390 பணம் செலுத்த வேண்டும். அப்படி இவர்கள் அரோராவிற்கு சப்ஸ்கிரைப் செய்து பணம் செலுத்தினால் அவர்களுக்கு என்று தனியாக போட்டோஸ் மற்றும் வீடியோக்களை அரோரா அனுப்பி வைப்பார். இவர்களுக்கென்று தனியாக ஒரு பேட்ஜும்  கொடுக்கப்படுகிறது . அரோரா சாதாரணமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் வீடியோக்களும் போஸ்ட்களும் பார்ப்பதற்கே முகம் சுளிக்கும் படி இருக்கும்.  இதையும் பார்த்து சலித்து போகாத இளைஞர்கள் இந்த சப்ஸ்கிரைப் குழுவில் சேர்வார்கள். இதன் மூலம் அரோரா அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். ஆனால் இளைஞர்களுக்கு இது தேவையா? ஏன் அவருக்கு அப்படி சப்ஸ்க்ரைபர்கள் இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சப்ஸ்கிரைப் மூலமாக ஒருவருக்கு 390 ரூபாய் படி மாதம் ஒன்றிற்கு ஆறு லட்சத்திற்கும் மேல் பணம் சம்பாதிக்கிறார் அரோரா. இந்த அரோராவை பிக் பாஸ் வீட்டிற்குள் எடுத்ததற்கான தேவை என்ன? என்பதை போக போக தான் தெரிந்து கொள்ள முடியும்.

Soundarya

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

8 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

8 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

8 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

8 மணத்தியாலங்கள் ago