நிஜம் பட நடிகையான ஊர்வசி ரவுதெலா-வின் குளியலறை வீடியோ வெளியானதை தொடர்ந்து அது குறித்து விளக்கம் அளித்து இருக்கின்றார்.
ஊர்வசி ரவுதெலா பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று பட்டத்தை பெற்றார். இவர் சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி சினிமாவில் முன்ணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கவர்ச்சியில் தாராளம் காட்டுபவர்.

கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு நடிகை. ஹிந்தி மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, பெங்காலி, தமிழ் உள்ளிட திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் தமிழில் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் வெளிவந்த தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் .
இந்த திரைப்படம் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான இவரின் தற்போது குளியல் அறை வீடியோ தான் இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமலேயே வெளியாக வாய்ப்பிலை எனவும், இது படத்தின் பிரமோஷன் வீடியோ என பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் சமீபத்தில் இது குறித்து ஊர்வசி தனது மேனேஜருடன் பேசிய ஆடியோவும் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அப்போ இந்த வீடியோவில் இருப்பவர் இவர்தானா மாப்பிங் எதுவும் கிடையாது என்பது உறுதியானது. ஒரு வாரத்துக்கு மேலாக வைரலாகி வந்த இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த ஊர்வசி தற்போது அது குறித்து பேசி இருக்கின்றார்.

இந்த வீடியோவை பார்த்து நான் மிக வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என நான் நினைக்கவே இல்லை. அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஸ்பைதியா என்ற படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி. என் நிஜ வாழ்க்கைக்கும் இந்த வீடியோவுக்கும் சம்பந்தம் கிடையாது. இது திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படம் தொடர்பான காட்சிகள் இப்படி வெளியாகி இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று இவர் தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இப்படி ஓசி விளம்பரம் தேவையா? என அவரை கண்டபடி திட்டி வருகிறார்கள்.
