Categories: சினிமா

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் காதலர் இவர்தானா? பாலிவுட் ஸ்டார் மகனுடன் ஏற்பட்ட பாண்டிங் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Spread the love

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் தமன்னா. பிறகு தெலுங்கு இந்தி சினிமாவில் நடிக்க சென்ற அவர் இந்தி சீரிஸ் நடிகர் விஜய் வர்மா என்பவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் பல ஓட்டல்களுக்கும் வெளியிடங்களுக்கும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தமன்னா தனது காதலரை பிரிந்து விட்டார். இந்த நிலையில் நடிகை தமன்னா 2 தினங்களுக்கு முன்பு புதிதாக நகைக்கடை ஒன்றை சொந்தமாக திறந்திருக்கிறார்.

இந்த நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னாவும் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர். இருவரும் நீண்ட நேரம் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர்களுக்கு இடையே இருந்த பாண்டிங் இப்போது பாலிவுட் வட்டாரத்தில் பல யூகங்களை கிளப்பியுள்ளது. பழைய காதலரை பிரிந்த நிலையில் இப்போது தமன்னாவுக்கு ஆரியன் கானுடன் காதல் ஏற்பட்டு விட்டதா என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

Elango

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

5 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

6 மணத்தியாலங்கள் ago