Connect with us

சிகப்பு கலர் சேலையில்.. விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் கமலின் ரீல் மருமகள்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

CINEMA

சிகப்பு கலர் சேலையில்.. விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் கமலின் ரீல் மருமகள்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் புடவையில் கவர்ச்சியாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வாதிஷ்டா.

   

 

இவர் ஜி ஆர் ஆதித்யா இயக்கிய தமிழ் திரைப்படமான சவரக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கீ,  ஜடா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இருப்பினும் அந்த அளவுக்கு இவரால் மிகப்பெரிய நடிகையாக வர முடியவில்லை. தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு விக்ரம் திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்களுக்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஸ்வாதிஷ்டா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top