Categories: சினிமா

முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தேன்… என்னுடைய ஆசை நிறைவேறுமா? – நடிகை சுவாதி வைத்த கோரிக்கை!

Spread the love

கடந்த 1995ம் ஆண்டில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் தேவா. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அதன் பிறகு அஜீத்குமாருடன் வான்மதி படத்தில் சுவாதி நடித்தார். தொடர்ந்து வசந்த வாசல் செல்வா நாட்டுபுற நாயகன் சொக்கத்தங்கம் யோகி என பல படங்களில் சுவாதி நடித்திருக்கிறார். தெலுங்கு கன்னட மொழி படங்களில் நடித்த சுவாதி, வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த ரோலில் நடித்தார். கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் சுவாதி நடிப்பதில்லை.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாதி கூறியதாவது, சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்திருந்தேன். தெலுங்கு கன்னட படங்களில் நான் நிறைய நடித்துள்ளேன். சொக்கத்தங்கம் படத்தில் நான் சௌந்தர்யா ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். நானும் சௌந்தர்யாவும் வெஜிடேரியன்.

நடிகர் விஜய் நடித்த தேவா படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். அவரது கடைசி படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன். சின்ன ரோலாக இருந்தாலும் நடிப்பேன் என்று நடிகை சுவாதி கூறியிருக்கிறார். ஆனால் ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

4 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

5 மணத்தியாலங்கள் ago