Categories: சினிமா

அந்த நடிகர் தாலி கட்டிட்டேன் என்கூட வான்னு சொன்னாரு.. அப்ப நான் ரொம்ப அழுதுட்டேன்.. நினைவுகளை பகிர்ந்த நடிகை சுலோச்சனா..!

Spread the love

பிரபல நடிகையான சுலக்ஷனா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலும் சுலக்ஷனா நடித்துள்ளார்.  சமீபத்தில் சுலக்ஷனா சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தாலி கட்டி விடுவேன் என தெலுங்கு நடிகர் மிரட்டிய போது நீங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதுட்டீங்கலாமே என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சுலக்ஷனா ஆமா இந்த வேலையெல்லாம் பண்ணது சந்திரமோகன் சார் தான்.

ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு காட்சியை ரெண்டு மூணு டேக் எடுத்தாங்க. அப்போ அவரு நான் உனக்கு மூணு முடிச்சு போட்டுட்டேன். நீ எனக்கு பொண்டாட்டி ஆயிட்ட. சம்பிரதாயபடி இத்தனை ஆளுங்க வந்து சாட்சி சொல்ல போறாங்க. மரியாதையா என் வண்டியில ஏறிடு. நான் கூட்டிட்டு போயிடறேன் அப்படின்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப அழுகையா வந்துட்டு. எனக்கு அப்போ விவரம் தெரியாது.

அப்போ இதுதான் கல்யாணம் போல இருக்கு அப்படின்னு நான் ரொம்ப அழுதேன். அதுக்கப்புறம் அங்க இருக்கிறவங்க எல்லாரும் என்ன சமாதானப்படுத்தினார்கள். சந்திரமோகன் சார் கிட்ட சார் நீங்க தாலி எல்லாம் கட்டாதீங்க. சும்மா ஆக்ஷன் மட்டும் பண்ணுங்க அப்படின்னு சொன்னாங்க. அதனாலேயே படத்துல ஏதாவது தாலி கட்டுற மாதிரி சீன் எடுத்தா முடிச்சி போடாதீங்க. சும்மா ஆக்சன் மட்டும் பண்ணுங்க அப்படின்னு சொல்லுவேன். ஏன்னா அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அந்த மரியாதை நம்ம என்னைக்கும் கொடுத்தே ஆகணும் என சுலோச்சனா கூறியுள்ளார்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

5 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

5 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago