செகப்பு கலர் சேலையில் தங்கச்சிலை போல இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்.. காண்போரை கவரும் அழகிய புகைபடங்கள்..

By Begam on தை 17, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

   

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம்  என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை சுஜிதா.

   

 

இவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு தங்கையும் அண்ணனும் உள்ளனர். இவர் முதன் முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கை குழந்தையாக இவர் அறிமுகமானார்.

இதை தொடர்ந்த அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வரை நடிகையாக ஜொலித்துக் கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை சுஜிதா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் சேலையில் வெளியிட்ட கியூட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.