Connect with us

குட்டியான ஸ்கர்ட்டில் வெளிநாட்டில் ஹாயாக சுற்றி திரியும் ஸ்ரீதேவி அசோக்குமார்.. லேட்டஸ்ட் கிளிக்..!

CINEMA

குட்டியான ஸ்கர்ட்டில் வெளிநாட்டில் ஹாயாக சுற்றி திரியும் ஸ்ரீதேவி அசோக்குமார்.. லேட்டஸ்ட் கிளிக்..!

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை ஸ்ரீதேவி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கலை குடும்பத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1986 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

   

 

முதன் முதலாக தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு தேவதை கண்டேன் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.

பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top