அம்மாடியோ… தன் அழகுக்காக 29 ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகை… யார் தெரியுமா..?

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

80களில் லேடி சூப்பர் ஸ்டார் வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இவருடைய அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தார்கள். வயதானாலும் இவருடைய அழகு மட்டும் குறையவே இல்லை. இந்நிலையில் தான் இவருடைய அழகை பாதுகாப்பதற்காக வாழ்நாள் முழுவதும் 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக தகவல்  வெளியாகிபகீர் கிளப்பியுள்ளது. அதாவது லேசர் ஸ்கின் சர்ஜரி, சிலிக்கான் பிரஸ்ட் ட்ரீட்மெண்ட், பேஸ் லிப்ட் போன்ற சிகிச்சைகளும் இதில் அடங்கும்,

   

அதாவது 80களில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டி போட்டவர் தான் ஸ்ரீதேவி. 2018 ஆம் வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் சந்தேகத்திற்குரிய நிலையில் திடீரென்று மரணமடைந்தார். அவருடைய மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இவர் தன்னுடைய அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று ஸ்ரீதேவி இறந்தபோது இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். அதாவது ஒன்று அல்ல இரண்டல்ல 29 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறியிருந்தார்.