Categories: சினிமா

அவ்வளவு பெரிய நடிகை.. என் சாப்பாட்டுக்காக நைட் 2 மணிக்கு தனி ஃபிளைட் புடிச்சு வந்தாங்க.. வெங்கடேஷ் பட் சொன்ன சீக்ரெட்.!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கியது. இந்த நிலையில் விஜய் டிவியில் வேலை பார்த்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். எளிமையான சமையல் முதல் கடினமான சமையல் வரை இவருக்கு அத்துப்படி. குக் வித் கோமாளி நான்கு சீசன்களில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

 

இந்த நிலையில் குரேஷி எடுக்கும் பேட்டியில் வெங்கடேஷ் பட் கலந்து கொண்டார். அதில், ஸ்ரீதேவி குறித்து பேசிய வெங்கடேஷ் பட், இவங்க ரொம்ப ஸ்வீட். நாங்கள் இருவரும் அவ்வளவு க்ளோஸ். ஸ்ரீநகரில் கார்கில் முடிந்து வீரர்களுக்காக ஒரு கெட் டூ கெதர் இருந்தது. அப்போ ஸ்ரீதேவி அதில் கலந்து கொண்டு வீரர்களுடன் என்னை பற்றி பேசினார். பிறகு எனக்கு போன் செய்து நான் வர நைட் ரெண்டு மணி ஆகும் அதுக்குள்ள எனக்கு பிடிச்சதெல்லாம் கொஞ்சம் சமைத்து வைங்க நான் வரேன் என்று கூறிவிட்டு தனியா ஃப்ளைட் புடிச்சு என் சாப்பாடு சாப்பிடுவதற்காக நைட் இரண்டு மணிக்கு வந்தாங்க. அப்போதான் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

ஸ்ரீதேவி வந்ததும் அவரிடம் போன் கொடுத்து என் மனைவியிடம் பேச சொன்ன போது அவ்வளவு க்யூட்டா பேசினாங்க. ஸ்ரீதேவி ஹோட்டலில் சாப்பிடும் சமயத்தில் அவருடைய மகள் ஜான்வியை கையில் வைத்துக்கொண்டு அந்த ஹோட்டலையே சுத்தி வருவேன். ஸ்ரீதேவி இப்போ நம்ம கூட இல்ல. அவங்க கூட இருந்த நாட்கள மறக்கவே முடியாது என்று வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

விட்ட கேட்ச்… அடுத்த பந்தே பவுண்டரி.. ஃபார்ம் அவுட்டில் தவிக்கும் பும்ராவை வெளுத்த பிரப்சிம்ரன் சிங்.. ஐபிஎல் போட்டியில் பரபரப்பு..!!

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஜஸ்பிரித் பும்ரா…

8 minutes ago

“திருஷ்டி பொருள்களை மிதிச்சிட்டீங்களா?.. பதறாதீங்க… இந்த 1 விஷயம் செஞ்சா போதும்… இதோ எளிய பரிகாரம்”…!!

பொதுவாக வீடுகள் மற்றும் கடைகளில் சுற்றிய திருஷ்டி கழித்த பொருட்களை முச்சந்திகளிலும், பொது வீதிகளிலும் வீசுவது பலருக்கும் பெரும் சங்கடத்தை…

10 minutes ago

காலையிலேயே ஷாக்… திமுகவில் இணையும் முக்கிய புள்ளி… விஜய்க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், அண்மையில் திமுகவின் முக்கிய…

11 minutes ago

“நோ லுக் டிஃபென்ஸ்!” பாகிஸ்தான் வீரர் சயம் அயூப் ஸ்டம்பைப் பறக்கவிட்ட பள்ளி மாணவன்.. சோசியல் மீடியாவில் வாரிசுருட்டும் நெட்டிசன்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாய்ம் அயூப் தனது தனித்துவமான 'நோ-லுக்' ஷாட்களுக்குப் பெயர் பெற்றவர். சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும்…

15 minutes ago

சீனா வைத்த குஷன்! தூக்கி எறிந்த டிரம்ப்… ஷி ஜின்பிங் முன் அம்பலமான “உயர ரகசியம்”! சோசியல் மீடியாவில் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் விருந்து…

24 minutes ago

“ஏய் இருட்டே, சன்ஸ்கிரீன் போட்டியா?” அர்ஷ்தீப் சிங்கின் இனவெறிப் பேச்சு… பேட்டால் பதிலடி கொடுத்த திலக் வர்மா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி..!!

தரம்சாலாவில் நடைபெற்ற 2026 ஐபிஎல் போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்…

28 minutes ago