இப்படி ஒரு கவர்ச்சியா..? லோ நெக் உடையில் அதுதெரிய கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரீமுகி…. ஹாட் போட்டோஸ்…!

By Begam on ஐப்பசி 12, 2023

Spread the love

நடிகை ஸ்ரீமுகி, இவர் ஆந்திராவை சேர்ந்த ஒரு நடிகை. தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடிகையாக வலம் வருகிறார்.

   

பாபு பகாபிஷி, சந்திரிகா, ஜூலை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

மாடலிங் மற்றும் நடிப்பு மீது அதிக அளவு ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் தற்போது வரை இவருக்கு சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் தனக்கு பிடித்த வகையில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.