அஜித்தை திடீரென சந்தித்த நடிகை ஸ்ரீலிலா… ஒருவேளை அதுவா இருக்குமோ..? செம குஷியில் ரசிகர்கள்…!!

By Soundarya on மார்கழி 13, 2025

Spread the love
மலேசியாவில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஸ்ரீலீலா சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான (தற்போது ‘ஏகே 64’ என குறிப்பிடப்படுகிறது) முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால், ஒருவேளை இது ‘ஏகே 64’ படத்திற்கான ஒத்திகை அல்லது கலந்துரையாடலாக இருக்குமோ என்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.