CINEMA
காதல் கொண்டேன் பட நடிகை சோனியாவா இது?.. 42 வயசுலயும் இப்படி கும்முன்னு இருக்காங்களே..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழில் முதன் முதலில் 26 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இயக்குனர் செல்வராகவன் தான் திரைத்துறையில் இவரை ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருட்டு பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலனி மற்றும் காதல் கொண்டேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த போது அவருடன் காதல் வயப்பட்டு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.
தற்போது இவருக்கு 42 வயதாகும் நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். அதற்காக இணையத்தில் விதவிதமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது அவர் தொடை பகுதியில் டாட்டூ போட்டு கவர்ச்சி ஆடையில் அதை ஓபன் ஆக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.