அதனால தான் அந்த கெட்ட பழக்கம் வந்துச்சு.. பிரேம்ஜியோடு கேரவனில் இருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்த சோனா..!

By Nanthini on சித்திரை 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.

நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள்.. கத்தியை காட்டி மிரட்டல்

   

அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி கூறியுள்ளார்.

   

இயக்குநர் வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார் | இயக்குநர் வெங்கட் பிரபு  மீது நடிகை சோனா புகார் - hindutamil.in

 

அதில், ஸ்மோக் என்ற டைட்டிலில் தன்னுடைய பயோபிக் படத்தை வெப் சீரிஸ் ஆக இயக்கினேன். எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் தனது ஐந்து வயது முதல் தற்போது வரை வாழ்க்கையில் சந்தித்த அனைத்து பிரச்சனைகளையும் படமாக்கினேன். நான் பிரேம்ஜியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஒரு இருக்கையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். கேரளா உனக்கு உள்ளே ஒரு ரூமில் பிரேம்ஜி இருந்தார். அப்போது எனக்கு ஒரு சத்தம் கேட்டது. அது சில்மிஷம் செய்வதுபோல கேட்டது.

Smoke - Teaser | ShortFlix | Sona Heiden

அதனால் நான் பிரேம்ஜி கதவை தட்டினேன். அதேபோன்று அவரும் கதவை திறந்து எனக்கும் அந்த சத்தம் கேட்டது என்று கூறினார். இருவர் பேசுவது போல சத்தம் கேட்டதே நானும் பிரேம் செய்யும் கேரவன் கர்ட்டனை திறந்து பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது மேனேஜர் துணை நடிகை இடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் நான் பேசி தான் உங்களுக்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கிக் கொடுத்தேன், எதற்கு என்றால் நீ என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு வந்த கோபத்தில் அந்த மேனேஜரை கன்னத்தில் அறைந்து விட்டேன். அப்போது பிரேம்ஜி அருகில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததால் டென்ஷனில் அதை வாங்கி நான் அடித்தேன்.

கேரவனில் பேரம் பேசினாங்க.. பிரேம்ஜி அறைக்கு ஒடினேன்.. அந்த பழக்கத்திற்கு  அடிமையானேன் .. சோனா பேட்டி - athirvu

பிறகு எப்போதெல்லாம் நான் பதற்றமாக அல்லது டென்ஷனாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் அது அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் எத்தனை சிகரெட் பிடிக்கிறேன் என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது. அப்போதுதான் இது நல்லதல்ல என்று எனக்குப் புரிந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தம் அடிப்பதை நிறுத்தி விட்டேன். தற்போது முழுவதுமாக நிறுத்தி விட்டேன். சிகரெட் பிடிப்பது சரக்கு அடிப்பது எல்லாம் தவறாக தெரிந்த காலம் மாறி தற்போது பேஷன் மற்றும் ஸ்டைலுக்காக தம், சரக்கு என்று அடிக்க ஆரம்பித்து விட்டனர். டாஸ்மாக்கிற்கு கூட பெண்கள் சகஜமாக சென்று சரக்கு வாங்கி அடிக்கின்றனர். எதுவாக இருந்தாலும் ஒருமுறை அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் என்று சோனா கூறியுள்ளார்.