90’s கனவு கன்னி சிவரஞ்சனியா இது..? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே.. பேமிலி ஃபோட்டோஸ்..!!

By Priya Ram

Published on:

90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்களான பிரசாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

   

90-களில் தனது ஒற்றைப் பார்வையால் ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் சிவரஞ்சனி. கடந்த 1999-ஆம் ஆண்டு சிவரஞ்சனி தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். சிவரஞ்சனி ஸ்ரீகாந்த் தம்பதியினருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

சிவரஞ்சனி தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் 90ஸ் கனவு கன்னி சிவரஞ்சனியா இது? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram