நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்த சிம்பு பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on மார்கழி 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வெந்து அணிந்தது காடு என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை சித்தி இட்னானி. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதேசமயம் இந்த திரைப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

   

இதனைத் தொடர்ந்து சித்தி இட்னானி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது.

   

 

இதனைத் தொடர்ந்து 100 கோடி வானவில் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகின்றார். தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி.

இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது நீச்சல் உடையில் ஓவர் கிளாமர் காட்டிய அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.