Categories: சினிமா

41 வயதிலும் அப்படியே இருக்கீங்களே.. கடற்கரையில் நடிகை ஸ்ரேயா ஹாட் போட்டோ ஷூட்..!!

Spread the love

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான சந்தோசம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பிறகு ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யின் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, சிக்கு புக்கு உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடித்தார்.

ஸ்ரேயா சரணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரேயா பிட்டாக இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் ஸ்ரேயா சரண் கடற்கரையில் கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயா இது? 41 வயதிலும் ஸ்ரேயா சிக்குனு இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago