விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று முத்தழகு. இரண்டு பொண்டாட்டிகள் வைத்திருக்கும் கணவன்களின் நிலையை இந்த சீரியலை பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த சீரியலில் முத்தழகை மனைவியாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட பூமிநாதன், அஞ்சலியை விவாகரத்து செய்ய உள்ளார். அனால் எதிர்பாராத திருப்பங்களும் நடைபெற உள்ளது.

இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ஷோபனா அவர்கள். பார்ப்பதற்கு ஹோம்லியாக இருக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், சீரியல்களில் சேலையில் இழுத்து பொத்திக்கொண்டு இருக்கும் நடிகை ஷோபனா சோசியல் மீடியாக்களில் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். மேலும் இதை பார்த்த ரசிகர்கள்’ என்ன sudden-ஆ மாடர்ன் mode-கு போயிட்டீங்க…?’ என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
View this post on Instagram
