Connect with us

CINEMA

ஷைனிங் மேனியை காட்டி… கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற நடிகை ரவீனா தாஹா… ஹாட் கிளிக்ஸ்…

சன் டிவியில் ஒளிபரப்பாகிய தங்கம் என்ற சீரியலில் மூலம் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு ஜி டிவியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

   

சின்னத்திரை சீரியல்களோடு நின்று விடாமல் ஜில்லா, ஜீவ பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ரட்சகன் என்ற படங்களிலும் இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் சக்தி என்ற கதாபத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் மிகச்சிறந்த டான்ஸர் என்பதும் மூன்றாம் வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்று வரக்கூடிய அற்புதமான கலைஞர் என்பதும் பலருக்குத் தெரியாது. இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

எப்போதுமே இன்ஸ்டா பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் செம ஹாட்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை மெல்ட் ஆகி விடுவார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1.5 மில்லியன் அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து  வருகின்றனர். தற்பொழுது இவர் வெளியிட்டிருக்கும் ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப்போய் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Renuka devi (@alana_makeupstudio)

Continue Reading

More in CINEMA

To Top