எவ்ளோ பணம் கொடுத்தாலும் பிக்பாஸ்க்கு மட்டும் போக மாட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்..!!!

Spread the love

மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகியவர் தான் ஷாலின் ஜோயா. இப்போது பிரபல தொகுப்பாளனியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்த திரை உலக பயணத்தில் பல சவால்களை கடந்து வந்துள்ளேன். எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் என் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என்று நேர்காணல் ஒன்றில் ஷாலின் ஸோயா கூறியுள்ளார். மலையாளத்தில் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார், அந்த சீரியல் அவருக்கு நல்லப் பெயரை கொடுத்துள்ளது. நடிப்பு மட்டும் தொகுப்பு என இரு துறைகளிலும் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக ஊடகத்துறையில் அவரது பயணம் தொடர்கிறது.

மலையாள திரை உலகில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தப் போது தமிழில் ‘ராஜா மந்திரி’ பட வாய்ப்பு வந்தது. எனக்கு தமிழ் தெரியாது இருந்தாலும், இது புது முயற்சியாக இருக்கும் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து ‘கண்ணகி’ என்ற படத்தில் சவாலான கதாபாத்திரம் ஒன்று கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில்  நான் ஒன்றிணைந்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு வந்த வாய்ப்புகள் ஏதும் எனக்கு பிடிக்காததால் தவித்து விட்டேன். கதாநாயகியாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

குக் வித் கோமாளியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . நானும் பங்கேற்க முடிவெடுத்தேன். தனிமையில் வேடிக்கையானவர் என்றாலும் பொதுவெளியில் அப்படி இல்லை என்று குறிப்பிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல பேரை கொடுத்துள்ளது. இப்பொழுது நடிகை சுஜிதா உடன் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார். ரீசன்டாக நேர்காணல் ஒன்றில் பணம் தேவை என்றாலும் அதற்காக பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியுடன் ஷாலின் ஸோயா கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

7 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

8 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

8 மணத்தியாலங்கள் ago