Categories: சினிமா

வெறும் 60 ரூபாய், விடிய விடிய காரிலேயே.. கமல்ஹாசனை பிரிந்த பிறகு கசப்பான அனுபவத்தை பிரிந்த சரிகா..!!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு சரி காய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன். சரிகா கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கமல் நடிப்பில் கடந்து 2001 ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். அந்த திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிந்து விட்டது. 2004 ஆம் ஆண்டு சரிகாவுடன் உறவை கமல்ஹாசன் முடித்துக் கொண்டார். கமல்ஹாசனை பிரிந்த சரிகா தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். மகள்கள் மட்டும் கமல்ஹாசன் உடன் வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பிரிந்த போது நடந்த விஷயங்கள் பற்றி சரிகா பகிர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, நானும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்தோம். நான் கமல்ஹாசனை பிரிந்து அவருடைய வீட்டை விட்டு வெளியேறும்போது என்னிடம் வெறும் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. கமலை பிரிந்ததும் நான் நடுரோட்டுக்கு வந்து விட்டேன்.

அப்படி ஒரு சூழலில் நான் வெறும் 60 பணத்தையும் என்னுடைய காரையும் வைத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு இரவில் நான் என்னுடைய காரிலேயே வந்து தூங்கினேன். அந்த நாட்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது என்று சரிகா கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

1 minute ago

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… MLA-க்களே செய்த துரோகம்… முதல்வர் விஜய்யின் “Clean Operation” ஆரம்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…

8 minutes ago

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

17 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

18 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

38 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

44 minutes ago