உங்களை குடும்ப குத்துவிளக்குன்னு நினைச்சோம்.. மார்டன் கிளாமராக போஸ் கொடுத்துள்ள சாரப்பட்டா பரம்பரை பட நடிகை..

By Priya Ram

Updated on:

நடிகை சஞ்சனா நடராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மாதவனின் இறுதி சுற்றுப்படத்தில் சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சஞ்சனா நடித்தார். இதனையடுத்து சஞ்சனா நடராஜன் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது.

ஜுர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் பைங்கிளி என்ற கேரக்டரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சஞ்சனா. கடைசியாக சஞ்சனா போர் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் சஞ்சனா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram