Categories: சினிமா

9 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள தளபதியின் ‘பூவே உனக்காக’ பட நடிகை…! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் வெற்றிப்பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று ‘பூவே உனக்காக’. இத்திரைப்படம் 1996 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் அடைந்தது. இந்த படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் மாபெரும் ஜாம்பவான்களான நாகேஷ், நம்பியார், விஜயகுமாரி, சுகுமாரி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சங்கீதா நடித்திருந்தார். துறுதுறுவென, சேட்டைக்கார பெண்ணாக நடித்த அவர் இப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்‌. ஆரம்பகாலத்தில் சங்கீதா தன்னை விட வயது மிகவும் அதிகமான ஹீரோக்களுடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இதையடுத்து சங்கீதா பூவே உனக்காக படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மகள் உள்ளார்.  திருமணத்திற்கு பிறகு 14 வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், 2014ல் நகரவர்த்தி நடுவில் நான் என்கிற படத்தில் நடித்தார்.

அந்த ஒரு படத்துடன் மீண்டும் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘சாவேர்’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இனி நடிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இவரின் ரீ என்ட்ரியானது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

10 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

10 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

10 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

10 மணத்தியாலங்கள் ago