பிரபல தமிழ் நடிகையின் வீட்டில் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!

By Nanthini on ஆனி 25, 2025

Spread the love

சிம்பு நடித்த சிலம்பாட்டம், விஷாலியின் அயோக்கியா, நாகார்ஜூனா நடித்த பயணம் உள்ளிட்டா திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சனா கான். இவர் தமிழை தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளமாகிய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படியான நிலையில் சனா கான் தாயார் சயிரா உடல் நலக்குறைவால் நீண்ட நாட்கள் ஆக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று அவர் காலமானார். தனது தாயின் மரணம் சனா கானா மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.