தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.
இவர் இதை தொடர்ந்து தமிழில் வெடி, அசல், பேட்ட என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
2014இல் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் நடிகை சமீரா.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்பொழுது கோவாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு தன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…