Connect with us

GALLERY

என்ன சாம் இதெல்லாம்…? இப்படி பாடா படுத்துறியே… உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தாவின் ஹாட் போட்டோஸ்…

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன.  அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

   

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் ஒரு வருடத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே அவர் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைய பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். தற்பொழுது அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா,  தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ‘சாகி’ என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் சமந்தா செயல்பட்டு வருகிறார். எனவே தன்னுடைய சாகி நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வித விதமான சேலைகளில் போட்டோஷூட் நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா. அதேபோன்று தற்பொழுது தீபாவளி நெருங்கி வருவதையொட்டி Bulgari என்ற நகைக்கடை ஒன்றின் விளம்பரத்துக்காக நடிகை சமந்தா உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top