Connect with us

GALLERY

பாதி கிழிஞ்ச ஜீன்ஸ் மொத்தமா காட்டுது… மொத்தத்தையும் அப்படியே காட்டும் நடிகை சமந்தா… ஹாட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.

   

திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் எனும் அரியவகை தசை நோயால் பாதிக்கப்பட்டதும் அதற்க்காக தற்பொழுது இவர் சிகிச்சை பெற்று வருவதும் நாம் அனைவரும் அறிந்ததே.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை அதிக அளவில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது இவர் ஜீன்ஸ் போன்ற உடையில் மொத்த அழகையும் காட்டி வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top