மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சானியா ஐயப்பன். அவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து லூசிஃபர் மற்றும் குயின் போன்ற திரைப்படங்களில் நடித்த அசத்தியதால் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் ஓவர் கவர்ச்சி காட்டி பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் என பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சானியா ஐயப்பன். இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அந்தவகையில் தற்பொழுது சிவப்பு நிற உடையில் முன்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
