#image_title
தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சதா தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்த படத்தின் மூலமாக சங்கர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்நியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்க வர்ணஜாலம், திருப்பதி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்த இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பு வெளியான எலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வைல்டு லைட் போட்டோகிராபராக மாறிவிட்டார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதா அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…