40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

By Mahalakshmi on மே 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

அதன் பிறகு தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் தான் இது.

   

 

கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை சதா .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஜெயம் ரவி விக்ரம், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.

கடந்த 2018 க்கு பிறகு பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிப்பு மட்டும் இல்லாமல் வனவிலங்குகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

நடிகை சதா சமீபகாலமாக அவர் தான் எடுக்கும் அழகான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.