நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட சார்பட்டா பரம்பரை நடிகை… வைரலாகும் போட்டோஷூட்…!!

By Soundarya on கார்த்திகை 6, 2024

Spread the love

சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங் துறையில் ஆகிட்டிவாக இருந்து வந்து கொண்டிருந்த பிரபல நடிகை சஞ்சனா நடராஜன்.

   

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

   

 

இவர் இறுதி சுற்று, நோடா, கேம் ஓவர்  ஆர்யாவின் சர்பட்டா பரம்பரை, ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் x போன்ற பல படங்களில் நடித்தவர் தான். அடுத்ததாக இவர் பாட்டில் ராதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 கடைசியாக  நடிகை சஞ்சனா நடராஜன் போர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில் அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.