தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான். இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார். இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கியுள்ளார். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ரித்திகா சிங் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது டைட்டான உடையில் ஆட்டம் போட்ட ஒரு வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க