Categories: சினிமா

2வது திருமணம் செய்யாமல் 47 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ரேவதி – அவரது வாழ்வில் மறைக்கப்பட்ட பின்னணி மர்மம் இதுதான்

Spread the love

கடந்த 1980களில் நடிகை ரேவதி, தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான, முன்னணி நடிகையாக நடித்தவர். வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், புன்னகை மன்னன், மண் வாசனை, உன் கண்ணில் நீர் வடிந்தால், ஒரு கைதியின் டைரி என ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருந்த ரேவதி, திடீரென சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 20 தான். அதன்பிறகு சினிமாவில் நடிக்காத நிலையில், சுரேஷ் மேனனுடன் வாழ்ந்து வந்தார். திருமணமான பல ஆண்டுகள் கழிந்த நிலையில், சுரேஷ் மேனனுக்கும் ரேவதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

சுரேஷ் மேனன் நடிகராக, இயக்குநராக இப்போதும் தமிழ் சினிமாவில் இருக்கிறார். வெப் சீரிஸ்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், திருமணத்துக்கு பிறகு அவர் ரேவதியை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களுக்கு குழந்தை இல்லாததும் அந்த பிரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. விவகாரத்துக்கு பிறகு ரேவதி மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், அவர் இளம் வயதில் இருந்த போது கிடைத்த வரவேற்பும், பட வாய்ப்புகளும் இப்போது கிடைக்கவில்லை. அதனால், இளம் வயதில் திருமணம் செய்தது என்பது தவறு என அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.

இந்நிலையில், ரேவதி 2வது திருமணம் செய்தததாக சில ஆண்டுகளுக்கு முன் வதந்தி பரவியது. அதை அவர் மறுத்தார். மேலும், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்றும் தகவல் பரவியது. ஆனால் அது தத்து குழந்தை அல்ல. டெஸ்ட் டியூப் மூலம் நான் பெற்ற குழந்தைதான். அம்மா அரவணைப்பில் வாழ்ந்த எனக்கு ஒரு கட்டத்தில் தாய்மை உணர்வும், எனக்கு என்று ஒரு ஆதரவும் தேவை என்று நினைத்தேன். டாக்டர்களிடம் கேட்டபோது, டெஸ்ட் டியூப் பெறும் தகுதி எனக்கு இருப்பதாக கூறியதால் என் குழந்தையை பெற்றுக்கொண்டேன், என்று கூறியிருக்கிறார் நடிகை ரேவதி.

admin

Recent Posts

ஐயோ கடவுளே… இது என்ன சோதனை… மோட்டார் போடப் போன வாடகைதாரரை… நடுங்க வைத்த கொடூரம்… நாற்காலியில் அமர்ந்தபடியே பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

காண்பூரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் நாற்காலியில் மயக்கமடைந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

DMK 2.0 அதிரடி ஆரம்பம்…. “யாரையும் கைவிட மாட்டேன்”…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு… பதவி இழப்பவர்களுக்கு காத்திருக்கும் பொறுப்பு…..!

திமுகவை நவீன தேவைகளுக்கேற்ப மறுசீரமைக்கும் 'DMK 2.0' திட்டத்தின் கீழ், 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில் கட்சி அமைப்புகளைப்…

2 minutes ago

காதலனுக்கு சொகுசு கார் வாங்க பிளான்.. கொள்ளைக்காரியாக மாறிய MBA மாணவி…. நொடி பொழுதில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்… கோவையில் பரபரப்பு….!

கோவையில் காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழவும் திட்டமிட்டு, 70 வயது மூதாட்டியிடம் 4 பவுன்…

6 minutes ago

மேடம்… OTP சொன்ன உடனே ஷாக்காகிட்டாரு ஓட்டுநர்!… 15 மில்லியன் வியூஸ் போயிருச்சு… இதை நீங்கள் எனக்குக் கொடுத்தே ஆக வேண்டும்… சிரிச்சுகிட்டே சொன்ன பெண்…!

ஒரு பெண் வண்டிக்கு முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்க, ஓட்டுநர் வந்து சேர்ந்ததும் அவளிடம் பயணத்துக்கான OTP-யைக் கேட்கிறார். அவளும் அதைத்…

10 minutes ago

இன்று காலை 10:30 மணி பரபரப்பு…. ஸ்டாலின் தொடுத்த வழக்கு… கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவில் மாற்றம்?…. பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போதைய…

11 minutes ago

கூட்டணிக் கட்சிகளுக்கு CM விஜய் வைத்த ‘செக்’…. இடைத்தேர்தலில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு…. தமிழக அரசியலில் புதிய டுவிஸ்ட்….!

தமிழக சட்டப்பேரவையில் எவ்விதக் கூட்டணிக் கட்சிகளின் தயவுமின்றி, தனிப்பெரும் சக்தியாகத் தன் சொந்தக் காலில் நிற்பதற்காக தமிழக வெற்றிழகத் தலைவர்…

15 minutes ago