Categories: சினிமா

சைடு வியூல கிளாமர் தூக்குது… சேலையில் அது தெரிய ரசிகர்களை கிறங்கவைத்த ‘பாக்கியலட்சுமி’ ராதிகாவின் ஹாட் போட்டோஸ்…

Spread the love

நடிகை ரேஷ்மா முதலில் சின்னத்திரை தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றி அப்படியே வெள்ளித்திரையிலும் கால் பதித்து சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார்.

இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் ஒன்று விட்ட சகோதரி என்பதும் குறிப்பிடதக்கது. ரேஷ்மா சில வருடங்களுக்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற தமிழ் படத்தில் புஷ்பாவாக நடித்து பயங்கர பேமஸ் ஆனார்.

இதனால் அவரை பலரும் புஷ்பா எனறே அழைத்திட அவர் சில காலம் அமெரிக்காவிலேயே தங்கி காலத்தை கழித்தார்.

அந்த அடையாளத்தை மறைப்பதற்காகவோ என்னவோ முகத்தில் உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்து ஆளே வித்தியாசமாக மாறிப் போனார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன்3 யில் வாய்ப்பு கிடைக்க அதிலும் சிறப்பாக பங்கு பெற்றார்.

இந்நிலையில் ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வருகிறார். இதில் இவரது நடிப்பு அபாரம் என்பதால் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார். ரேஷ்மா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இவர் பெரும்பாலும் கிளாமரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை  பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சேலையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

10 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

19 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

28 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

38 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

48 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

53 minutes ago