பிக் பாஸுக்கு வந்துள்ள அன்னபாரதிக்கு திருமணமாகி, குழந்தைகளும் கூட இருக்காங்களா…? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்பொழுது வரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம்  பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அன்னபாரதி , RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர்.

இந்த 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருப்பவர் தான் மேடை பேச்சாளர் அன்னபாரதி. இவர் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகை. விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டிலும் ஒளிபரப்பப்படும் ‘பட்டிமன்றம்’ நிகழ்ச்சிகளில் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

கோயில் விழாக்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல இடங்களில் தனது சொந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அதோடுமட்டுமின்றி இவர் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட யூடியூப் சேனலை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகள், நகைச்சுவை பேச்சுகள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்.

மேடை பேச்சாளரான அன்னபாரதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான அன்னபாரதியின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது அவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

7 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

13 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

22 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

30 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

40 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

43 minutes ago