#image_title
நடிகை ரேஷ்மா முதலில் சின்னத்திரை தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றி அப்படியே வெள்ளித்திரையிலும் கால் பதித்து சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார்.
இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் ஒன்று விட்ட சகோதரி என்பதும் குறிப்பிடதக்கது. ரேஷ்மா சில வருடங்களுக்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற தமிழ் படத்தில் புஷ்பாவாக நடித்து பயங்கர பேமஸ் ஆனார்.
இதனால் அவரை பலரும் புஷ்பா எனறே அழைத்திட அவர் சில காலம் அமெரிக்காவிலேயே தங்கி காலத்தை கழித்தார். அந்த அடையாளத்தை மறைப்பதற்காகவோ என்னவோ முகத்தில் உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்து ஆளே வித்தியாசமாக மாறிப் போனார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன்3 யில் வாய்ப்பு கிடைக்க அதிலும் சிறப்பாக பங்கு பெற்றார்.
இந்நிலையில் ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வருகிறார். இதில் இவரது நடிப்பு அபாரம் என்பதால் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார். ரேஷ்மா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
இவர் பெரும்பாலும் கிளாமரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் சேலையில் வளைஞ்சு நெளிஞ்சு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…