#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தும் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் வலம் வந்து கொண்டுள்ளார். பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் என்கிற இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முதன்முறையாக கால் பதிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவரது தந்தை சுரேஷ் மேனன் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர்களை பற்றியெல்லாம் தெரியும்.ஆனால் கீர்த்தி சுரேஷின் பாட்டியும் பிரபல நடிகை தான் இது உங்களுக்கு தெரியுமா..?
ஆம். நடிகை கீர்த்தி சுரேஷின் கீர்த்தி பாட்டி சரோஜா, அவர்கள் தமிழில் சிவகார்த்திகேயனின் ரெமோ, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘தா தா 87’ திரைப்படத்தில் ஹீரோயினே இவர் தான். இப்படி திரையுலகில் மகள், பேத்தியை ஓவர்டேக் செய்து கலக்கி கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…