சேலையிலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே.. இளசுகளை கட்டி இழுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By admin on ஆடி 19, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானார் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். இவர் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாந்த் பசுபுலேட்டி  மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் அமெரிக்காவில் படித்து ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணி பெண்ணாக வேலை பார்த்துள்ளார். முதன் முதலில் தெலுங்கு சீரியலில் தான் ரேஷ்மா என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமானார்.

   

 

திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி  விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவரை பிரபலமாக்கியது. ரேஷ்மா பசுபுலேட்டி  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் சினிமா வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி  அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் ரேஷ்மா பசுபுலேட்டி சேலையில் போட்டோஸ் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.