திருமணத்திற்குப் பின்பும் கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் கீர்த்தி பாண்டியன்.. புகைப்படத்தால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Mahalakshmi on ஆடி 19, 2024

Spread the love

நடிகை கீர்த்தி பாண்டியன் கடற்கரையில் பிகினி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தும்பா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் மகள் ஆவார்.

   

 

மேலும் ரம்யா பாண்டியனின் தங்கையும் ஆவார். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து அன்பிற்கினியால் என திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் ப்ளூ ஸ்டார், கண்ணகி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் பிரபல நடிகரான அசோக்செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

திருமணத்திற்கு முன்பு படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் பிகினி உடையில் வலம் வருகின்றார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் இருந்து பிகினி உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.