மாலத்தீவில் படு கவர்ச்சியாக வலம் வரும் பிகில் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Mahalakshmi on ஜூன் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிகில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்.

   

 

ரெபா மோனிகா மலையாள நடிகையான இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுக்க அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார். பின்னர் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் நடித்திருக்கின்றார்.

படங்களில் மிகவும் ஹோம்லியாக நடித்து வரும் ரெபா நிஜத்தில் நேர் எதிர் பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தனது காதல் கணவருடன் ஊர் சுற்றி வருகிறார். அப்படி இவர் கவர்ச்சியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.