Connect with us

அப்பவே அப்படி.. நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் & டிஸ்கோ ஷாந்தியின் இளம் வயது புகைப்படம்..

CINEMA

அப்பவே அப்படி.. நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் & டிஸ்கோ ஷாந்தியின் இளம் வயது புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில்  ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

   

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிப்பதில் ரம்யா கிருஷ்ணன் நிகர் வேறு யாரும் இல்லை. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்ன திரையில் சீரியல்களிலும், பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இதுவரை 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் ரஜினி கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘லிகர்’  படத்தில் ஹீரோவின் தாயாக வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இவரைப்போலவே அந்த கால கட்டத்தில் திரைத்துறையில் தனது திறமையான நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை டிஸ்கோ ஷாந்தி.  இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டிஸ்கோ ஷாந்தி இருவரும் தங்களது  இளம்பருவத்தில் நீச்சல் உடையில் ஹாட் லுக்கில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று  தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

#image_title

More in CINEMA

To Top