காந்த பார்வையால் ஆளை இழுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

காந்த பார்வையால் ஆளை இழுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் என்று சொல்ல்லாம். மேலும், இவருக்கு அதிக அளவிலான சோசியல் மீடியா பக்கங்களில் இருக்கிரார்கள்.

மேலும், சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது, சிகப்பு கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து சில அழகிய புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Archana