பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?… வைரலாகும் தகவல்!…. ஷாக் ஆன ரசிகர்கள்!…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமியின் மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?… வைரலாகும் தகவல்!…. ஷாக் ஆன ரசிகர்கள்!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து தற்பொழுது வெளியேறிய தனலட்சுமியின்  சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்குகளிலும் போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபித்து கடுமையாக விளையாடிக் கொண்டு வருகிறார்கள். இதில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் மக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர் தனலட்சுமி.

இவர் பிக் பாஸ் வீட்டில் தனது முழு திறமையை நிரூபித்து விளையாடி வந்தார். இவர் நடிக்காமல் தான் தன்னுடைய ஒரிஜினல் முகத்தையே பிக் பாஸ் வீட்டிற்குள் காட்டி வந்தார். முன்கோபம் அதிகம் இருந்தால் அதிகம் இருந்தாலும் கொஞ்சம் இரக்க குணமும் கொண்டவர் தான்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று தனலட்சுமி இறுதியாக வெளியேறி உள்ளார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த சீசனின் இறுதி வெற்றியாளர் விக்ரமன் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவரும் தன்னுடையதிறமையை நிரூபித்து சரியாக விளையாடிக் கொண்டு வருகிறார். ஆனால் மக்கள் நினைப்பது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தனலட்சுமி மொத்த சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு ரூபாய் 11 முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெற்றதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. இத்தைப்பொறுத்து பார்க்கும் பொழுது பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார் தனலட்சுமி. ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை.

Begam