Connect with us

கருப்பு நிற உடையில் கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ரகுல் பிரீத் சிங்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

CINEMA

கருப்பு நிற உடையில் கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ரகுல் பிரீத் சிங்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் அந்த அளவுக்கு இவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

   

 

இதனால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர் அங்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் நடிகர் கார்த்திக்கின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் ரீஎன்றி கொடுத்த இவர் பிறகு சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்திலும் நடித்தார்.

கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை கோவாவில் திருமணம் செய்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தான் எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top