நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். தமிழில் தடையறத் தாக்க திரைப்படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார்.
பின்னர் சூர்யாவுடன் என் ஜி கே என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.
தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ராகுல் ப்ரீத்திங் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.