'கடல் தண்ணி சூடாகிடும் போலயே செல்லம்!'... கடற்கரையில் கண்டபடி கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் ரக்ஷிதா... Hot வீடியோ... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

‘கடல் தண்ணி சூடாகிடும் போலயே செல்லம்!’… கடற்கரையில் கண்டபடி கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் ரக்ஷிதா… Hot வீடியோ…

CINEMA

‘கடல் தண்ணி சூடாகிடும் போலயே செல்லம்!’… கடற்கரையில் கண்டபடி கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் ரக்ஷிதா… Hot வீடியோ…

‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இந்த சீரியலில் நடித்ததன் மூலமே ரட்சிதா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வெளிச்சம் கண்டார். நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மேகமண்டலா எனும் கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகர் ஆனார் தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் நடுவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் ரட்சிதா அவர்களுக்கு போதிய சீரியல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரக்ஷிதா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் கடற்கரையில் எடுத்த ஹாட் போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

ALSO READ  'பறக்க பறக்க துடிக்குதே.. பழக பழக பிடிக்குதே.. 'பாடலுக்கு நடனமாடிய காக்கே டக்கு ஜப்பானிய ஜோடி...... வைரலாகும் வீடியோ....

More in CINEMA

To Top