Categories: GALLERY

அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் காட்டி பாடா படுத்துறியே… நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்…

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் முதன் முதலில் ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.

தமிழில் இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலுடன்’ அயோக்கியா’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர். தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தவியாய் தவித்து ஏங்கி வருகின்றனர்.

Begam

Recent Posts

“கடைசி போன் கால்…” கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு கதறிய நிச்சயதார்த்த பெண்…. அந்த காட்சியை கண்டு பதறிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…

2 minutes ago

“விவசாயியை சுருட்டி வளைத்த ராட்சத மலைப்பாம்பு….” கழுத்தையும், கைகளையும் இறுக்கி உயிரை குடிக்க முயன்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…

26 minutes ago

சீச்சீ…! இப்படியா பண்ணுவீங்க…? லிப்டுக்குள் சிறுநீர் கழித்த நபர்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் லிஃப்ட்டிற்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். லிஃப்ட்…

39 minutes ago

“வா தம்பி விளையாடலாம்…” 8 வயது சிறுவனை சீரழித்த வாலிபர்கள்… வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறி அழுத மகன்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டம் முப்பல்லா மண்டலத்திற்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

59 minutes ago

“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…

1 மணத்தியாலம் ago